சனி, 4 டிசம்பர், 2010
கண்ணா உன் கோவிலை தேடி..
என்னை அறியாதவன்னல்ல நீ-இருந்தும்
ஏனிந்த ஊமை நாடகம் காதல் கற்றுதந்த
கண்கள் இன்று மோதலை பிரசவிப்பது
ஏனடா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
2 கருத்துகள்:
காதலின் தொடக்கம் ஊடல்தனே அது தானே நம் இலக்கிய மரபு .
வள்ளுவர்கூட ஊடுதல் காமத்திற்கின்பம் என்கிறார் பாராட்டுகள் .
தமிழர் சிந்தனைமரபு காதலிலே தொலைந்து விடவேண்டாம் .
நிச்சயமாக தொலையாது.. நன்றி...polurdhayanithi..
கருத்துரையிடுக